முருகதாஸுக்கு சிக்கல் ஏற்படுத்திய நயன்தாரா? தர்பார் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்

0
1530

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். முருகதாஸ் இயக்கிவரும் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது.

சமீபத்தில் ஷூட்டிங் முடிவுக்கு வந்த நிலையில், கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாரா ஷூட்டிங்கிற்கு வர மறுத்து முருகதாஸுக்கு சிக்கல் ஏற்படுத்தினார் என கூறப்படுகிறது.

தனக்கு இன்னும் சம்பள பாக்கி இருப்பதாகவும், அதை முழுமையாக செட்டில் செய்தால் தான் ஷூட்டிங் வருவேன் என கூறியுள்ளார். அதற்கு நான் பொறுப்பு என முருகதாஸ் உறுதி அளித்தபிறகு தான் நயன்தாரா செட்டுக்கே வந்தாராம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here