நந்தினி சீரியல் ஹீரோயின் திருமணம் முடிந்தது – புகைப்படங்கள்

0
73

நந்தினி சீரியலில் நடித்தவர் நித்யா ராம். கன்னட நடிகையான இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

இந்நிலையில் கவுதம் என்ற ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் நித்யா ராமுக்கு இரண்டாம் திருமணம் நேற்று நடந்து முடித்துள்ளது. இது பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் arranged marriage என கூறியுள்ளனர்.

அவர்கள் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன. அவர்கள் திருமணத்திற்கு சென்ற கன்னட நடிகை ரஷிதா அந்த ஜோடிக்கு நடுவில் நின்று எடுத்த புகைப்படங்கள் இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here