இரண்டாம் திருமணம செய்யும் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்.. இவரை தான் மணக்கிறாராம்.

0
65

நந்தினி சீரியலில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் நடிகை நித்யா ராம். இவருக்கு அடுத்த மாதம் 5ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

பெங்களூரை சேர்ந்த நடிகை தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கு தற்போது 29 வயதாகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவரை இரண்டாம் திருமணம் செய்கிறார். இது காதல் திருமணமா என விசாரித்ததில், இல்லை பெற்றோர் ஏற்பாடு செய்தது என்ற பதில் தான் கிடைத்தது.

அடுத்த வாரம் நடக்கும் திருமணத்திற்கு பிறகு நித்யா ராம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று செட்டில் ஆகிவிடுவார் என்பதால் அவரது சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here