நந்தன் மணிரத்னத்தின் அறிமுகம் எப்போது ?

0
21

கோலிவுட்டில் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனின் அறிமுகம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களையும் சர்ச்சைக்குரிய கதைகளையும் அள்ளிக் கொடுத்து கோலோச்சிக்கொண்டிருப்பவர் மணிரத்னம்.

தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் பரமக்குடியில் கமலின் தந்தைக்கு நடந்த சிலை திறப்பு விழாவில் மணி ரத்னத்தின் மனைவி சுஹாசினி தன் மகன் நந்தனையும் அழைத்து வந்தார்.

ஆனால், நந்தனுக்கான அறிமுகத்தை, அரசியல் சார்ந்து வெளிப்படுத்தினாலும், சினிமா பற்றி வெளிப்படுத்தவில்லை. இதற்கான கேள்வி, தற்போது கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கமல் தந்தையின் சிலை திறப்பு விழாவில் நந்தன் பேசும் போது …
Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here