நடிகர் சங்க தேர்தல் செல்லாது? அதிர்ச்சி தகவல்

0
72

நடிகர் சங்க என்றாலே எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. எப்போதும் தேர்தல் நடந்தால் சர்ச்சைகள் வரிசைகட்டி நிற்கும்.

சில மாதங்கள் முன்பு நடந்த தேர்தலில் விஜய் உட்பட தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை வாக்களித்தனர்.

ஆனால் வாக்குகள் எண்ணிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால் தற்போது அதற்கான வழக்கு நடந்துவருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலை ஒரு குழு நடாத்தியுள்ளதால் அது செல்லாது என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என கூறியுள்ளது அரசு தரப்பு.

மேலும் நடிகர் சங்க தேர்தல், உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான வழக்குகள் அக்.18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here