நயன்தாரா தான் என்னுடைய ரோல் மாடல் – ஐஸ்வர்யா ராஜேஷ்

0
37

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் கனா.

இந்த படம் பல விருதுகளை குவித்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்றாலும், நம்பிக்கை வைத்து பயிற்சியளித்து நடிக்க வைத்தனர்.

அதேபோல் நயன்தாரா, இன்றைய நாயகிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம்.

நாயகியை மையப்படுத்திய படங்கள் வெறும் விமர்சன ரீதியில் வெற்றி என்ற நிலை இருந்தபோது, பணம் வசூல் பண்ணும் என்று நிரூபித்தார் நயன்தாரா.

நாயகியை மையப்படுத்திய படங்களுக்கும் வியாபாரம் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவர்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here