சீரியல் நடிகை மைனா நந்தினி இரண்டாவது திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்

0
26

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி.

அவரது முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தான் காதலித்து வந்த நடிகர் யோகேஸ்வர் என்பவரை தான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் அவர்.

இந்த ஜோடியின் ரொமான்டிக் திருமண புகைப்படங்கள் இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here