என் இதயம் நொறுங்கிவிட்டது..ரஜினிகாந்த் உருக்கம்!

0
35

பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் உடல்நலக்குறைவு காரணமாக தனது 67வது வயதில் இன்று காலமானார்.

இவர் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார். மறைவுக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் மட்டுமன்றி, பல்வேறு திரைப்பிரபலங்களும், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி என விளையாட்டு நட்சத்திரங்களும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், எனது இதயம் நொறுங்கிவிட்டது. உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என் உயிர் தோழர் ரிஷிகபூர் என கூறியுள்ளார்.

ரஜினிகாந்தும், ரிஷிகபூரும் ‘தோஸ்த்தி துஷ்மணி’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here