டெக்கான் விமானத்தில் நடத்தப்படாத இசை வெளியீடு – கோபியும் கலந்துக்கிறல …

0
34

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் இசை வெளியீட்டை, விமானத்தில் வைத்து அரங்கேற்றியுள்ளனர்.

நடுவானில் இசை வெளியீடு நடத்துவது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதன் முறை ஆகும்.

டெக்கான் ஏர் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விழாவில் ஜி.ஆர்.கோபியும் கலந்து கொள்ளவில்லை. இந்த விழா, டெக்கான் ஏர்வேசில் நடத்தப்பட வில்லை என்பது சற்று ஏமாற்றமே !

இருப்பினும் சூர்யா, தன்னுடைய அகரம் அறக்கட்டளையின் மூலம் 70 பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச்சென்று இசை வெளியீட்டை நடத்தியது சினிமா வட்டாரத்தில் பெருமையாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here