ரஜினியை புகழ்ந்துதள்ளிய முருகதாஸ்.. அப்படி என்ன செய்தார் சூப்பர்ஸ்டார்?

0
29

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்திற்கு முருகதாஸ் தான் இயக்குனர். படத்தின் ஷூட்டிங் முழுக்க முன்பையில் நடத்தப்பட்டது. நயன்தாரா ஹீரோயினாக நடித்தார்.

அடுத்து டப்பிங் பணிகள் கடந்த 14ம் தேதி துவங்கியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அன்று முதல் நான்கு நாட்கள் தொடர்ந்து டப்பிங் பேசி தன் பணியை முடித்துக்கொடுத்துவிட்டாராம்.

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட முருகதாஸ் “என் வாழ்க்கையின் சிறந்த டப்பிங் செஷன் இதுதான்” என ரஜினியை பாராட்டி தள்ளியுள்ளார்.
படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள், தற்போது நடப்பது போல வரும் போலீஸ் காட்சிகள் என அனைத்திற்கும் ரஜினி வித்யாசமாக டப்பிங் பேசியதை பார்த்து வியந்து தான் முருகதாஸ் இப்படி ட்விட் செய்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here