50 லட்சம் ஜெயித்த முகின்! அவர் பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ தகவல்

0
130
muken rao bigg boss winner gets 50 lakh rupees cheque

பிக்பாஸ் 3வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இறுதி நாள் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

அதில் வாக்குகள் அடிப்படையில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவதாக கமல் அறிவித்தார். அவருக்கு விஜய் டிவி 50 லட்சம் ருபாய் பரிசு அளித்துள்ளது.

இறுதி வாரத்தில் மட்டும் மொத்தம் 20 கோடி 53 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானது என்றும் அதில் முகினுக்கு மட்டும் 7 கோடி 64 லட்சம் ஓட்டுகள் வந்தது என்று கமல் அறிவித்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு ஓட்டுகள் முகின் தான் பெற்றுள்ளார்.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here