அசுரன் படம் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்.. என்ன கூறியுள்ளார் பாருங்க

0
49

நடிகர் தனுஷின் அசுரன் படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் அதிகம் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்துள்ள திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja -வுக்கும் பாராட்டுகள்” என அவர் கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here