ஐயோ … ரொம்ப பிரமாண்ட பட வாய்ப்பை தவறவிட்ட சூர்யா

0
15

புயலுக்கு பின்பு அமைதி என்ற பழமொழிக்கு ஏற்ப, பல தோல்விக்கு பின்பு வெற்றி என்ற வாக்கியத்திற்காக சூர்யா காத்துக்கொண்டிருக்கிறார்.

சூரரைப்போற்று பட வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் சூர்யா, திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற பல நல்ல படங்களையும் தவறவிட்டுள்ளது சற்று அதிர்ச்சியே!

அந்த வகையில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு ஒரு கேரக்டர் ஒதுக்கியிருந்தாராம் ராஜமௌலி.

ஆனால், தேதி பிரச்சினையா அல்லது வேறெதுவுமா என்று தெரியவில்லை. பாகுபலி 2 படத்தில் நடிப்பதை தவற விட்டிருக்கிறார் சூர்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here