மெர்சலை தொடர்ந்து பிகில் படத்திற்கும் கிடைத்த பெருமை.. ரசிகர்கள் கொண்டாட்டம்

0
62

பிகில் படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு உத்திகளை தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. விஜய் படத்திற்கு விளம்பரம் வேண்டுமா என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் விஜய் ரசிகர்களுக்காவே சில விஷயங்களை செய்து வருகின்றனர்.

தற்போது பிகில் படத்தின் எமோஜியை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற டி சர்ட் அணிந்த விஜய் கையில் கால்பந்து வைத்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை தொடர்ந்து பிகிலுக்கு எமோஜி வந்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here