பொது இடத்தில் கையில் சிகிரெட்டுடன் பிக்பாஸ் மீரா மிதுன் – வைரல் வீடியோ

0
106

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் மீரா மிதுன். அவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ள நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இயக்குனர் சேரன் தன்னிடம் தவறாக நடந்தார் என கூறி போலியாக புகார் கொடுத்து நன்றாக வாங்கி கட்டி கொண்டார்.

அதன் பிறகு தற்போதும் ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமாக விடீயோக்கள் வெளியிட்டு வருகிறார் அவர்.

இன்று அவர் தெருவில் கையில் சிகிரெட் பிடித்துக்கொண்டே அவர் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவரை பலரும் இதற்காக கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here