மீரா மிதுன்-ஜோமைக்கேல் பிரச்சனையில் அதிர்ச்சி திருப்பம்.. போலீசார் அதிரடி

0
45

சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீது பல புகார்கள் கூறியவர் ஜோமைக்கேல் என்பவர். அவர் மிஸ் தமிழ்நாடு உள்ளிட்ட அழகி போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.

இந்நிலையில் ஜோ மைக்கேல் மீது அடையாறு பெண்கள் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவாகி இருந்தது. அவர் பெண்களை பற்றி தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் என புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அதை விசாரிக்க அவரை அழைத்தபோது வரவில்லையாம். போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணைக்கு ஸ்டேஷன் வரும்படி அழைத்துள்ளனர். அவர்களையும் ஜோ மைக்கேல் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

அதற்காக அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here