மாஸ்டர் படப்பிடிப்பில் சேதுபதியின் காட்சிகள் கசிவு

0
68

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யின் புதிய படமான மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா அல்லது நண்பனாக வருகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த காட்சிகள் லீக் ஆகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here