மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்

0
32

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாத்தி கம்மிங் என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹேஷ் டேக் மூலம் ட்ரென்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான குட்டி ஸ்டோரி பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நாளை இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here