மாஸ்டர் ரிலீஸ் தேதி.. ரசிகர்கள் உற்சாகம்!

0
120

கொரோனா பாதிப்பினால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படம் இந்த மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனாவினால் தள்ளிப்போனது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் PVR  சினிமாஸ், SPI சினிமாஸ், MGB சினிமாஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளனர். ஆனால் படக்குழு தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும் இந்த டீவீட்டை கவனித்த விஜய் ரசிகர்கள், மாஸ்டர் விரைவில் வெளியாகும் என உற்சாகமடைந்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here