மாஸ்டர் பட பாணியில் மாளவிகா மோகனனின் போட்டோஷூட்

0
42

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் சமீபத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

அவ்வப்போது மாளவிகா மோகனன் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் பாணியிலான எபெக்டை பயன்படுத்தி அந்த போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் என்பது மேலதிக தகவல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here