மனோரமா மகன் படுமோசமான நிலையில் உள்ளாரா? வெளியான அதிர்ச்சி தகவல்..

0
105

தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனோரமா. இவர் உடல்நலம் முடியாமல் சில வருடங்கள் முன்பு இறந்தார்.

இவரை இன்றும் தமிழ் திரையுலகத்தினர் மறாவமல் இருந்து வருகின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு இவரின் புகழ் உள்ளது.

ஆனால், இவருடைய மகனோ எப்போதும் போதையில் இருப்பவராம். தற்போது நாடு முழுதும் கொரொனாவால் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர்.

இதனால் இவருக்கு மதுபானம் கிடைக்கவில்லையாம், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நிறைய மாத்திரைகளை போட்டுள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அது அவரின் உடல்நிலையை மிகவும் பாதிக்க, நேற்று மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here