விபத்தில் சிக்கிய நடிகை மஞ்சிமா மோகன்.. என்ன ஆனது? ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

0
284

கவுதம் மேனன் இயக்கத்தில் வந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மஞ்சிமா மோகன். கேரளாவை சேர்ந்த அவருக்கு இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

கடைசியாக தேவராட்டம் படத்தில் தான் அவர் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அவர். இந்நிலையில் தற்போது அவர் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் உள்ளார்.

காலில் சர்ஜரி செய்துகொண்டதாக கூறி அவர் வாக்கர் பயன்படுத்தி நடக்கும் போட்டோ ஒன்றையும் வெளியிட்டுளளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிகம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

View this post on Instagram

A couple of weeks back there was an incident in my life, followed by a small surgery. That's when I found myself having to spend the next one month in bed with a cast on my leg. Earlier when people asked me " what is the toughest situation you have faced in life?", my answer was " fortunately none so far ". But going forward I have a different answer. Though initial few days were not easy, I was back on my feet (in spirit) in no time doing what I love the most – my work. I apologise if I seemed anti-social (including zero response to phone calls and msgs) during this period, when actually I was making use of this opportunity to enjoy some ME time. Now is when I realise, I have been really needing it. I know it may sound like a cliche but I mean it when I say that this situation has changed me; made me a stronger person. Like they say "Everything happens for a reason, and this too shall pass." 🙂

A post shared by manjima mohan (@manjimamohan) on

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here