தமிழ் நடிகையை காதல் திருமணம் செய்யும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே

0
107

கிரிக்கெட் வீரர்கள் சினிமா நடிகைகளை திருமணம் செய்துகொள்வது என்பது புதிய விஷயம் அல்ல. காலம் காலமாக நடந்துவருவது தான்.

விராட் கோலி அனுஷ்கா ஜோடியே இதற்கு உதாரணம். தற்போது முன்னணி கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை காதல் திருமணம் செய்யவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. உதயம் NH4 உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் அஷ்ரிதா ஷெட்டி.

இதுநாள் வரை அவர்கள் காதலை வெளியுலகத்திற்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்து இருக்கின்றனர்.

அவர்கள் திருமணம் டிசம்பர் 2ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here