முதல்ல கிரிக்கெட் வீரர் ; இப்ப பாலிவுட் நடிகர் – அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அனுபமா

0
28

தமிழில் கொடி படம் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்தார் அனுபமா.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவருடன், அனுபமாவுக்கு காதல் என, தகவல்கள் வெளியாகின. இதனால், ஆத்திரமடைந்த அனுபமா, ”காதலிப்பதோ, திருமணம் செய்து கொள்வதோ, அவரவரின் தனிப்பட்ட விஷயம்.

இதில், அடுத்தவர் தலையிடுவது அநாகரிகம். என் வாழ்க்கையை தீர்மானிக்க, எனக்கு தெரியும். இது குறித்து, பிறர் கவலைப்பட வேண்டாம்,” என கோபமாக தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here