தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் புதுமுக நடிகை ஒப்பந்தம்

0
23

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான ரெஜிஷா விஜயன், சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர்.

முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார்.

கடந்த ஆண்டு மட்டும் 3 படங்களில் நடித்துள்ள இவர், பரியேறும் பெருமாள்
படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதில் இவர்களுடன் நட்டி, லால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். திருநெல்வேலி பகுதியில் படமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here