சரக்கடிக்கும் அஜித்குமார் பட நடிகை

0
42

கோலிவுட்டில் அஜித் குமாருடன் மாளவிகா உன்னைத்தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மாளவிகா. பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

அதாவது பார்ட்டியில் பங்கேற்றுள்ள மாளவிகா கையில் மதுவுடன், தனது தோழியுடன் நெருக்கமாக உள்ளார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here