விருது விழாவில் எல்லை மீறிய கவர்ச்சி.. தளபதி64 ஹீரோயின் மாளவிகாவின் ஹாட் உடையை பாருங்க

0
82

தளபதி64 படத்தில் நடிகை மாளவிகா மோகனன் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு பேட்ட படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்த அவர் இந்த படத்தில் தான் படம் முழுதும் வரும் ரோலில் நடிக்கிறார்.

மாளவிகா மோகனன் கவர்ச்சி காட்ட தயங்காதே இல்லை. அவர் தொடர்ந்து ஹாட் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்குகிறார்.

இந்நிலையில் நேற்று பிலிம்பேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் விருது விழாவுக்கு மாளவிகா சென்றுள்ளார். அங்கு அவர் மிக கவர்ச்சியான ட்ரான்ஸ்பரென்ட் உடையை தான் அணிந்து சென்றுள்ளார்.

அந்த போட்டோவை நீங்களே பாருங்க..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here