சிம்புவின் மாநாடு பற்றி பரவிய வதந்தி! முன்னணி நடிகர் மறுப்பு

0
41

நடிகர் சிம்பு என்றால் வம்பு தான். அவர் படிக்கவேண்டிய மாநாடு படம் நீண்டகாலமாக ஷூட்டிங் போகாமல் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக அடுத்த வருடம் ஜனவரி இறுதியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிம்புவுக்கு வில்லனாக நடிகர் சுதீப் நடிக்கிறார் என கடந்த ஒரு வாரமாக செய்தி பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என நடிகர் சுதீப் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here