பிரபல நடிகர் விபத்தில் மரணம் – அதிர்ச்சியில் சினிமா துறையினர்

0
89

மானாட மயிலாட உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மனோ மிக பிரபலம். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர்.

அவர் நேற்று தன் மனைவி லிவியாவுடன் வெளியில் சென்றுவிட்டு சென்னை திரும்பிய போது அவரது கார் ஆவடி அருகே தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குளாகியுள்ளது. சம்பவ இடத்திலேயே மனோ உயிரிழந்தார்.

அவரது மனைவி லிவியா தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் தற்போது யூகேஜி படித்து வருகிறார்.

மனோவின் மரணம் சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here