காதலை சொன்ன யுவன் சங்கர் ராஜா – புகழ்ந்த சிவகார்த்திகேயன்

0
14

காதலை, யுவன் அவருடைய இசையால் வெளிப்படுத்தும் விதம் மிக நன்றாக இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹீரோ படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்காக இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது, கல்லூரி நாட்களில் நான் சொல்ல முடியாமல் தவித்த காதலை, தன்னுடைய இசையால் சொல்லும் யுவனின் காதல் இசையை நான் ரசிக்கிறேன் என்கிறார்.

இசைக்கும் காதல் உண்டு என்பதை யுவன் மூலம் உணர்கிறேன் என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here