லாஸ்லியா காதலுக்கு ஓகே சொல்ல அவரது அப்பா போட்ட கண்டிஷன்.. கவின் மட்டுமின்றி ரசிகர்களும் ஷாக்

0
38

பிக்பாஸ் மூன்றாவது சீசன் பெரிய ஹிட் ஆக கவின்-லாஸ்லியா காதல் ஒரு முக்கிய காரணம். அவர்கள் காதலுக்கு பல்வேறு விதங்களில் எதிர்ப்பு வந்தது. குறிப்பாக லாஸ்லியாவின் அப்பா நிகழ்ச்சிக்கு வந்தபோது கடும் கோபத்தில் லாஸ்லியாவை திட்டியது கவினுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே திருமணம் பற்றியும் யோசித்து வைத்துவிட்டார் கவின், ஆனால் போட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் அவர்கள் பற்றி ஒரு தகவலும் தற்போது வரை இல்லை. இந்நிலையில் கவின் லாஸ்லியா இருவரும் பேசிகொள்வதேஇல்லை என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கு காரணம் அவரது அப்பா தானாம். அவர் லாஸ்லியாவிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராஇன்னும். இன்னும் ஒரு வருடத்திற்கு கவினை பேசாமல் தொடர்புகொள்ளாமல் இருக்கவேண்டும், அதன்பின்னும் காதல் இருந்தால் நான் ஓகே சொல்கிறேன் என கூறியுள்ளாராம்.

இதை லாஸ்லியா ஏற்றுக்கொண்டு தற்போது கவினிடம் இருந்து விலகி இருக்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here