கைதி வெற்றி.. தளபதி64 ஷூட்டிங் இடையில் லோகேஷ் கனகராஜ் போட்ட நக்கலான ட்விட்

0
167

மாநகரம் பட புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டே படங்களில் தளபதி விஜய்யை இயக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டார்.

இவரது இரண்டாவது படம் கைதி தற்போது திரைக்கு வந்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தளபதி64 ஷூட்டிங்கில் இருக்கும் லோகேஷ் கைதி படத்தின் வெற்றி பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் “கைதி வெற்றிகரமாக 25வது நாள்?இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும் , ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி . ?????? அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி ?” என கூறியுள்ளார் அவர்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அந்த gatling machine துப்பாக்கி பற்றித்தான் இப்படி நக்கலாக பேசியுள்ளார் லோகேஷ்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here