தளபதி64ல் அது நிச்சயம் இருக்காது.. லோகேஷ் கனகராஜ் அதிரடி

0
239

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கைதி படம் வந்துள்ளது. படத்தில் காதல், ரொமான்ஸ், பாடல்கள் என எதுவுமே இல்லை என்றாலும் படம் த்ரில்லிங்காக இருப்பதாக படம் பார்த்தவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

அடுத்து லோகேஷ் நடிகர் விஜய்யின் தளபதி64 படத்தை இயக்குகிறார். அந்த படம் எப்படி இருக்கும்? விஜய் படம் என்பதற்காக தன்னுடைய பாணியில் இருந்து விலகி வழக்கமான டெம்ப்லேட்டில் இருக்குமா? என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லோகேஷ் “இந்த படத்திற்காக நான் ரொம்ப excited ஆக இருக்கிறேன். வெளியில் காட்டிக்க மாட்டேன்.. பட் ரொம்ப excited ஆகத்தான் இருக்கிறேன். நான் intense ஆன படங்கள் மட்டும் தான் எடுப்பேன். எந்த compromiseஉம் பண்ண மாட்டேன். டெம்ப்ளேட் சினிமா எடுக்கமாட்டேன். எனக்கு என்ன சினிமா வந்துகொண்டிருக்கிறதோ, அதை தான் எடுக்கப்போகிறேன்” என தெரிவித்தார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here