ரீமேக் படம் இயக்கும் இயக்குனர் லிங்குசாமி! அடுத்த படம் இதுதான்

0
70

தமிழ்சினிமாவில் ஹிட் கொடுக்க போராடி வரும் இயக்குனர்களில் லிங்குசாமியும் ஒருவர். அவர் அடுத்து என்ன படம் இயக்குவார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தெலுங்கில் ராம்சரண் மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் சூப்பர்ஹிட் ஆன ரங்கஸ்தலம் என்ற படத்தை தான் தமிழில் லிங்குசாமி ரீமேக் செய்கிறார்.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here