பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் லாரன்ஸ்

0
10

லாரன்ஸை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை இயக்க இருந்த சமயத்தில், சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது காஜல் அகர்வாலை வைத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் லாரன்ஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள வெங்கட் பிரபு, கடவுளின் அருளால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிம்புவின் மாநாடு படத்திற்கு பிறகு, இந்த படத்திற்கான பணியை வெங்கட் பிரபு தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here