யூடியுப்பில் தெறிக்க விடும் ‘குட்டி கதை’ பாடல்

0
47

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது.

ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும்.

ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here