மாநாடு படத்தில் நடிக்கும் பிரபல வில்லன் நடிகர்

0
31

எஸ்.டி.ஆர் நடிக்கும் மாநாடு படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்புக்காக சென்னை வந்த சுதீப்பிடம் வெங்கட் பிரபு கதை சொல்லியுள்ளார். கதை பிடித்ததால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே, ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதேபோல் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணியும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here