கேஜிஎப் பட நடிகருக்கு குழந்தை பிறந்தது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
27

கேஜிஎப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் யாஷ். இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் இவர் பாப்புலர் ஆகிவிட்டார்.

அடுத்து தற்போது இதே படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் அவர். அதில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷ் தற்போது இரண்டாவது முறையாக தந்தையகையுள்ளார். ஏற்கனவே அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here