கேஜிஎப் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி வந்த அறிவிப்பு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

0
45

கன்னட படமான கேஜிஎப் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம்.

அதன் இரண்டாம் பாகம் ஷூட்டிங் தற்போது நடந்துவருகிறது. யாஷ் ஹீரோவாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 21ம் தேதி மாலை 5.45 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

கேஜிஎப் வெளியாகி ஒரு வருடம் ஆகும் அதே நாளில் தான் இரண்டாம் பாகத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here