ரஜினியுடன் கேக் வெட்டி கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்! – புகைப்படங்கள்

0
23

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அது அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியின் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். அங்கு கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதன் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here