திருமண ஆடையில் கீர்த்தி சுரேஷ் ! சமூக வலைத்தளங்களில் வைரல்

0
23

தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்த கீர்த்தி, பெண் குயின் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here