பிகினியில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த கத்ரீனா கைப் – புகைப்படங்கள்

0
94

36 வயதாகும் கத்ரீனா கைப் ஹிந்தி சினிமாவில் தற்போதும் கவர்ச்சியாக பல படங்களில் பாடல்களில் தோன்றிவருகிறார். அவருக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் கத்ரீனா ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு படுகவர்ச்சியாக பிகினியில் போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல். நீங்களில் இங்கே பாருங்க..

i

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here