தலைவருக்கு அடுத்த கதை ரெடியா இருக்கு – பிரபல இயக்குனர்

0
52

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த கதை ரெடியாக இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் பேட்ட. இதில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்ற படம். ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபிசிம்ஹா,விஜய் சேதுபதி நடித்திருந்தனர்.

தற்போது தனுசை வைத்து படம் இயக்கி வரும் இவர் அடுத்து மீண்டும் ரஜினியுடன் பணிபுரிய கதையுடன் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here