நடிகர் கார்த்தியின் அடுத்த படம்.. மீண்டும் மாஸ் கூட்டணி

0
63

நடிகர் கார்த்தி ஏற்கனவே சுல்தான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் போஸ்ட் ப்ரோடக்ஷனில் உள்ளது. அந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு தற்போது கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

அது முடிந்தபிறகு கார்த்தி கொம்பன் இயக்குனர் முத்தையா உடன் ஒரு படத்தில் மீண்டும் இணைகிறாராம். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தான் தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here