இது அந்த புடவை மாதிரி இல்ல – கிண்டலடிக்கும் ரசிகர்கள்

0
347

விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளியான 96 படத்தின், தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.

பிரேம் குமார் இயக்கி உள்ள படம் பிப்ரவரி 7ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகளில் சமந்தா தீவிரமாக செயல்பட்டார்.

அதன் ஒரு பகுதியாக ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்து நடிகை சமந்தா காட்சி அளிக்கும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இருந்தபோதும், அது ஏற்கனவே நடிகை கரீனா கபூரால் செய்யப்பட்ட ஒரு விஷயம் என, சிலர் இதை கிண்டலும் செய்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here