ஜெயலலிதா போல குண்டாக இதை செய்தாரா கங்கனா.. அனைவரும் அதிர்ச்சி

0
6

நடிகை கங்கனா ரணாவத் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார். ஏஎல் விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் குண்டாக தோற்றமளிப்பதற்காக கங்கனா அதிகம் மெனக்கெட்டு வருகிறார்.

அமெரிவிற்கு சென்று prosthetic மேக்கப் செய்யப்பட்டது. அதை போட்டுக்கொள்வதற்காக தினம்தோறும் ஷூட்டிங் முன்பு பல மணி நேரம் செலவு செய்கிறார் கங்கனா.

மேலும் குண்டாக தோற்றம் அளிப்பதற்காக அவர் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துகொள்கிறாராம். இது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடிகை அனுஷ்கா படத்திற்காக உடல் எடையை ஏற்றிவிட்டு அதை குறைக்கமுடியாமல் தொடர்ந்து பல வருடங்களாக திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here