ஜெ., வேடத்திற்காக குண்டானது எப்படி ? கங்கானா விளக்கம்

0
20

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கானா ரெனாவத் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் வழக்கிற்கு மாறான எடையில் அவர் நடித்திருக்கிறார்.

ஏனெனில் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின்பு, அவரது எடையில் மாற்றம் அதிகரித்தது.

இதை வெளிக்காட்ட இயக்குனர் விஜய் விரும்பியதால், ஹார்மோன் மாத்திரிகளை எடுத்துக்கொண்டதாக கூறுகிறார் கங்கானா ரெனாவத்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here