35 நாட்கள் – கமலின் புதிய திட்டம்

0
24

இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.

இதனிடையே கமல்ஹாசனுக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்த கமல்ஹாசன், தற்போது பூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகி உள்ளார்.

பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

கமல்ஹாசன் தொடர்ச்சியாக 35 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here