காஜல் அகர்வால் வீட்டில் செய்யும் வேலை இதுதானாம்!

0
30

இந்தியர்கள் பலரும் ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்களும் வீட்டில் உள்ளதால் பொழுபோக்கிற்காக பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தான் வீட்டில் செய்யும் வேலை குறித்து புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார். அதில் தனது தாயாருடன் சேர்ந்து சமோசா செய்ததாகவும், இது தனது முதல் முயற்சி என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது தாயின் பயிற்சியின் கீழ் தான் இந்த இதய வடிவிலான சமோசாவை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here