இது முடிந்ததும் இந்திய பொருட்களையே வாங்குங்கள் – காஜல் அகர்வால்

0
56

இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் முழுவதுமாக வெளியேறிவிட்டால், நம் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

இந்தியா பொருட்களையே வாங்குங்கள் சிறுதொழில் வியாபாரிகளுக்கு வாழ்வு கொடுங்கள் என நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் இறுதியாக தன்னை வெளியேற்றிக்கொண்டால் ஆபத்து முடிந்துவிடும். அதன் பின்னர் நீங்கள் அனைவரும் இந்திய பொருட்களை வாங்க வேண்டும், இந்தியாவில் மட்டுமே சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.

இந்திய உணவகங்களிலேயே உண்ண வேண்டும். உள்நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு கொடுங்கள். அவர்களுக்கு நாம் தான் உதவ வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக நாம் துணை நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here